imageரூபாய்.599 க்கு ஒரு வருடம் சொந்தமாக வலைதளம் வைத்துக்கொள்ளலாம். எப்படினு கேக்கறீங்களா? ரொம்ப சுலபம்… வெறும் டொமைன் மட்டும் நீங்க வாங்கி வைச்சிகிட்டா போதும். இப்ப உங்ககிட்ட இருக்கிற வலைபூவை அப்படியே வலைதளமா பயன்படுத்தலாம். பேர் Blogspot.com னு இல்லாம www.உங்க Blogspot name.com - னு மாத்திகலாம்.

      இதுக்கு நிறைய Hosting websites இருக்கு.

      அதுல சில:

  • EasyDNS

  • GoDaddy.com

  • ix web hosting

  • 1and1

  • EveryDNS.net

  • Yahoo! Small Business

  • No-IP

  • DNS Park

  • Blogger

    நீங்க TATA Indicomm வாடிக்கையாளரா இருந்தா:

    உங்க நெட் கனெக்‌ஷன் (Net connection) TATA Indicomma இருந்தா உங்க Account-லயே வாங்கிக்கலாம். TATA Indicomm Net Connection தான், அடிக்கடி கட் ஆகும். டொமைன் உடனே கொடுத்தறான், பிரச்சனையில்லை. டொமைன் இப்ப வாங்கிட்டு பில்ல, இண்டர்நெட் பில்லோட கட்டிக்கலாம். அதனால என் Preference TATA Indicomm – க்கு தான்…

    TATA Indicomma – ல டொமைன் வாங்க வழிமுறை:

    Google பெரிய சாத்தான தட்டி, TATA Indicomma Broadband - னு டைப் பண்ணுங்க… முதல் லிங்க்ல Domain – ன கிளிக் பண்ணுங்க…

    tata 1

    Check Domain-ல உங்களுக்கு பிடிச்ச டொமைன செலக்ட் பண்ணி, Register பண்ணுங்க… Register பண்ண டொமைன் Activate ஆக 24 – 48 Hrs ஆகும்.

    Next, உங்க Blogspot Settings போய், Publish- ல Custom Domain கிளிக் பண்ணுங்க… (படத்தை பார்க்கவும்)

    tata 2

    கிளிக் Switch to advanced settings…tata 3 உங்க Domain name டைப் பண்ணி Save பண்ணுங்க…

    tata 4

    உங்க Blogspot – ல வேலை முடிச்சிடிச்சி. அதுக்கப்புறம் உங்க TATA Indicomm Account page – க்கு போய் கீழே சொல்லறது போல் மாத்துங்க…

    1. கிளிக் Manage Services

    2. Domain Name Registration Details

    3. கிளிக் Manage

    இதுல  DNS Settings பண்ணனும்… அதுக்கு உங்க Account – ல இருக்குற Add A Record கிளிக் பண்ணி கீழ இருக்குற IP Addressa கொடுங்க…

    tata 5

    IP Adress:

    216.239.32.21

    216.239.34.21

    216.239.36.21

    216.239.38.21

    இந்த நாலு IP – யையும், நான்கு A Record open செஞ்சு கொடுங்க….

    இப்ப உங்க வலைபூ (Blogspot), உங்க டொமைன் (Domain) க்கு மாறி இருக்கும்.

    Google Adsense போண்ற விளம்பர Ad வாங்க… வலைதளம் வேணும்…  அதனால ஒரு 599 ரூபாய்க்கு, வலைதளம் வாங்கி பணம் சம்பாதிக்க பாருங்க…

    ஏதோ… எனக்கு தெரிஞ்சத வைச்சி சொல்லிருக்கேன்… சந்தேகம் இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க… பாத்துப்போம்.

    நன்றி, வணக்கம்.

0 Comments:

Post a Comment