1. என்ஜீனியரிங் காலேஜிலே படிச்சு என்ஜீனியர் ஆகலாம். ஆனா ப்ரெசிடென்சி காலேஜில் படிச்சி ப்ரெசிடென்ட் ஆக முடியாது.image

 

2. ஏர்டெல் மொபை வைச்சிருந்தாலும் ஏர்செல் மொபைல் வைச்சிருந்தாலும், தும்மல் வந்தால் ‘ஹட்ச்’ன்னுதான் வரும்.

3. ஊருக்கே கேக்கிற மாதிரி சத்தமா கொறட்டை விட்டாலும்... உன் கொறட்டையை நீ கேக்க முடியாது.

4. கோல்ட் வைச்சி கோல்ட் செயின் பண்ணலாம். ஆனால் சைக்கிள் வைச்சி சைக்கிள் செயின் பண்ண முடியாது.

5. என்னதான் 500 கி.மீ. வேகத்துல புயல் காத்து அடிச்சாலும், சைக்கிளுக்கு பம்ப் வைச்சி தான் காத்து அடிக்கணும்.

6. பஸ் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா பஸ் வரும். ஃபுல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா ஃபுல் வருமா?

image

7. ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும். ஆனால் ஸ்குரு டிரைவரால ஸ்குரு ஓட்ட முடியுமா?

8. முக்காலியில உக்காரலாம். நாக்காலியில உக்காரலாம். ஆனா தக்காளியிலே உக்கார முடியுமா?

9. என்னதான் ஜாவாலே தெரெட்ஸ் இருந்தாலும் அதை வைச்சி லுங்கி நெய்ய முடியுமா?

10. மின்னலைப் பார்த்தா கண்ணு போய்டும். பாக்கலைன்னா மின்னல் போய்டும்.

11. கீ போர்டுலே கீயைப் பார்க்க முடியும். ஆனால் மதர்போர்டுலே மதரைப் பார்க்க முடியாது.

12. நீங்க படிச்சு எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம். ஆனால் டெத் சர்டிபிகேட்டை மட்டும் வாங்க முடியாது.image

13. ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர் நினைச்சா மெக்கானிக் ஆக முடியும். ஆனால் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியரால் சாப்ட்வேர் ஆக முடியாது.

14. Sunday அன்னிக்கு சண்டைய போடலாம், அதுக்காக

Monday அன்னிக்கு மண்டைய போட முடியுமா?

15. T Nagar ல டீ வாங்கலாம், ஆனா image

விருதுநகர்ல விருது வாங்க முடியுமா?

 

16. ஃபெயில் ஆனா

மறுபடி எக்ஸாம் எழுதி

பாஸ் ஆக முடியும்!

பாஸ் ஆகிட்டா

மறுபடி எக்ஸாம் எழுதி

ஃபெயில் ஆக முடியுமா?

 

imageimageimage 

7 Comments:

  1. goma said...
    தத்துவம் வாசித்தேன்
    நீங்களே இனிமேல் தத்துவானந்தா தி கிரேட்
    goma said...
    பூனகளையே சிரிக்க வைத்து விட்டீர்களே...சூப்பர் கடி மன்னன்
    மு.இரா said...
    நன்றி காமா...
    நாஞ்சில் பிரதாப் said...
    உங்க அட்ரஸ் கொடுங்க ஆட்டோ அனுப்பி வைக்கிறேன்... காதுல ரத்தம் வருது.

    //6. பஸ் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா பஸ் வரும். ஃபுல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா ஃபுல் வருமா?

    8. முக்காலியில உக்காரலாம். நாக்காலியில உக்காரலாம். ஆனா தக்காளியிலே உக்கார முடியுமா? //

    இந்த ரெண்டும் புதுசா இருக்கு... நல்லாருக்கு
    மு.இரா said...
    நன்றி நாஞ்சில் பிரதாப்.
    ரோஸ்விக் said...
    //மின்னலைப் பார்த்தா கண்ணு போய்டும். பாக்கலைன்னா மின்னல் போய்டும்//

    ஏன் இந்த கொலைவெறி தலை ! :-) அருமை. வாழ்த்துக்கள்.

    http://thisaikaati.blogspot.com
    shabi said...
    COPY PASTE THATHUVAM

Post a Comment