இப்பாடலின் வரிகளை கேளுங்கள்… ஏற்கனவே கேட்டிருந்தால் திரும்ப திரும்ப கேளுங்கள்… அவ்வளவு உணர்ச்சிபூர்வமான பாடல் வரிகள்..
எம்தாயக தமிழீழ விடுதலைக்காக அமைத்த பாடல் இது. இப்பாடலை கேட்கும்போது என் ரோமகால்கள் மயிர்கூச்சொரியும். ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்படும் உணர்வு இது…
எந்த சக்தி வந்தாலும், இந்தியா வந்தாலும் சரி, பாகிஸ்தான் வந்தாலும் சரி, ஏன் உலகமே எம் தமிழீழ புலிகளை எதிர்த்தாலும் சரி, எம் தலைவனின் வெற்றியை தடுக்க முடியாது…
புலி பதுங்கி இருக்கு… விரைவில் பாயும்… மாவீரர் தினந்தன்று எம் தலைவனின் உரையை இவ்வுலகமே கேட்க போகிறது….
பகுப்புகள் இன அழிவு, சிங்கள நாய்கள், தமிழீழம், தலைவர், பாடல்கள், பிரபாகரன், புரட்சியாளர்கள், வரலாறு
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)
+copier.jpg)




